கேன்சரால் தவிக்கும் சோனாலி

frame கேன்சரால் தவிக்கும் சோனாலி

SIBY HERALD
பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே இன்று ஒரு அதிர்ச்சியான தகவலை தனது சமூக வலைதள அக்கவுண்டில் வெளியிட்டார். அது என்ன என்றால் தனக்கு ஸ்டேஜ் நான்கு கேன்சர் இருப்பதாக இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.

Image result for sonali bendre


அந்த உருக்கமான பதிவில் சோனாலி தனது குடும்பத்தார் தனக்கு ஆதரவை இருப்பதாகவும் தான் முடிந்த வரையில் கேன்சருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Image result for sonali bendre


இன்னும் என்ன வகை கேன்சர் என்று அறியப்படாத நிலையில் சோனாலி பிந்த்ரே இப்பொழுது நியூ யார்க்கில் கேன்சர் சிகிச்சை பெற்று வருகிறார். சோனாலி பிந்த்ரே பல ஹிந்தி படங்களிலும் தமிழில் காதலர் தினம் படத்திலும் ,தெலுங்கில் முராரி, இந்திரா, மன்மதுடு ஆகிய சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: