வயதானாலும் சருமம் இளமை!
லேடீஸ் மேன்டில் மருத்துவத் துறையில் பயன்படுகிறது. இந்த இலைகளில் விழும் மழைத்துளி மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்த மூலிகை உடல் உபாதைகளை சரி செய்கிறது. கூந்தலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. லேடீஸ் மேன்டில் வயதாவதை தடுக்கிறது, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சரும நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க, வயதானாலும் சருமம் இளமை இருக்கும்.
லேடீஸ் மேன்டில் மருத்துவத் துறையில் பயன்படுகிறது. இந்த இலைகளில் விழும் மழைத்துளி மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்த மூலிகை உடல் உபாதைகளை சரி செய்கிறது. கூந்தலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. லேடீஸ் மேன்டில் வயதாவதை தடுக்கிறது, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சரும நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க, வயதானாலும் சருமம் இளமை இருக்கும். லேடீஸ் மேன்டில் மருத்துவத் துறையில் பயன்படுகிறது. இந்த இலைகளில் விழும் மழைத்துளி மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்த மூலிகை உடல் உபாதைகளை சரி செய்கிறது. கூந்தலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. லேடீஸ் மேன்டில் வயதாவதை தடுக்கிறது, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சரும நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க, வயதானாலும் சருமம் இளமை இருக்கும்.