சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு மனநிலை பாதிப்பா?

frame சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு மனநிலை பாதிப்பா?

Sekar Tamil
சென்னை:
மனநிலை பாதிச்சுடுச்சா... பாதிச்சுடுச்சா என்று அனைவரும் அச்சப்படும் நிலைக்கு ராம்குமார் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


தமிழகத்தையே உலுக்கிய கொலை நுங்கம்பாக்கம் சுவாதி கொலைதான். இதில் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாராம்.

Image result for swathi murder

புழல் சிறையில் தனிமையில் உள்ள ராம்குமார் யாரிடமும் பேசுவதும் இல்லையாம். தனக்கு தானே சிரிப்பது, திடீரென அழுவது என்று இருக்கிறாராம். பின்னர் அழுதபடியே தூங்குவது இதுதான் ரொட்டீனாக ராம்குமார் செய்து வருகிறாராம். 


 கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரின் வக்கீல் கூறும்போதும் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இரவு தூக்கத்தில் பேசிக்கொண்டே இருக்கும் ராம்குமார் திடீரென்று எழுந்து சிறை கம்பியை பிடித்தபடி மணி கணக்கில் நிற்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன. உண்மை நிலவரம் குறித்து சிறைதுறை அதிகாரிகள்தான் விளக்க வேண்டும்.


Find Out More:

Related Articles:

Unable to Load More