சாவித்திரியைத் தொடர்ந்து விஜய நிர்மலாவின் கதையிலும் கீர்த்தி சுரேஷ

SIBY HERALD

தென்னிந்தியத் திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர்  விஜய நிர்மலா. அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இவரது முதல் கணவர் கிருஷ்ணமூர்த்தி, நரேஷ் என்ற மகன் இருக்கிறார். நடிகர் கிருஷ்ணாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் விஜய நிர்மலா. 2019-ம் ஆண்டு ஜூன் 27 73-வது வயதில் மறைந்தார். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறை கொண்ட படமொன்று உருவாகவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட சாவித்திரியைத் தொடர்ந்து விஜய நிர்மலாவின் வாழ்க்கை கதையிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகின.

தென்னிந்தியத் திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர்  விஜய நிர்மலா. அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இவரது முதல் கணவர் கிருஷ்ணமூர்த்தி, நரேஷ் என்ற மகன் இருக்கிறார். நடிகர் கிருஷ்ணாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் விஜய நிர்மலா. 2019-ம் ஆண்டு ஜூன் 27 73-வது வயதில் மறைந்தார். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறை கொண்ட படமொன்று உருவாகவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட சாவித்திரியைத் தொடர்ந்து விஜய நிர்மலாவின் வாழ்க்கை கதையிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகின.தென்னிந்தியத் திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர்  விஜய நிர்மலா. அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இவரது முதல் கணவர் கிருஷ்ணமூர்த்தி, நரேஷ் என்ற மகன் இருக்கிறார். நடிகர் கிருஷ்ணாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் விஜய நிர்மலா. 2019-ம் ஆண்டு ஜூன் 27 73-வது வயதில் மறைந்தார். தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறை கொண்ட படமொன்று உருவாகவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட சாவித்திரியைத் தொடர்ந்து விஜய நிர்மலாவின் வாழ்க்கை கதையிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகின.

Find Out More:

Related Articles: