'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்

frame 'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்

SIBY HERALD
பல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத்  இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 4', இன்று இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும்  பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
Image result for 'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்


கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை மோகன் வசமும், ஆடை வடிவமைப்பு ஜெயலஷ்மி சுந்தரேசன் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது. 


Find Out More:

Related Articles: