தீபாவளி தினத்தில் சங்கத்தமிழன்!

SIBY HERALD

தீபாவளி தினத்தில் கார்த்தியின் கைதி, தனுஷின் பட்டாஸ்  வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது .விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படப்பிடிப்பு  நடந்து வரும் நிலையில்,   கமலா பாடல்  வெளியாகி  வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து படத்தின் புதிய போஸ்டர்  வெளியாகி போஸ்டரின் மூலம் சங்கத்தமிழன்  தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படப்பிடிப்பு  நடந்து வரும் நிலையில்,   கமலா பாடல்  வெளியாகி  வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து படத்தின் புதிய போஸ்டர்  வெளியாகி போஸ்டரின் மூலம் சங்கத்தமிழன்  தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Find Out More:

Related Articles: