கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!

SIBY HERALD
நடிகை காஜல் அகர்வால் கடைசியாக தமிழில் விவேகம் படத்திலும் தெலுங்குல  பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக கவசம் படத்திலும் நடித்தார். கவசம் படம் படு தோல்வி அடைந்தாலும் காஜலின் கவர்ச்சி நன்றாக பேசப்பட்டது, இந்நிலையில் மீண்டும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக அவர் இரண்டாவதாக நடித்துள்ள படம் தான் சீதா.



தன்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய இயக்குனர் தேஜாவுக்காக இந்த படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜலுக்கே முக்கியத்துவம் என்பதால் தான் அவரது கேரக்டர் பெயர் தான் படத்தின் பெயரே,



இந்த படத்தில் காஜல் பணத்துக்காக எதையும் செய்ய துணிந்த ஒரு பெண்ணாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் படு செக்சியாக கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ளாராம் காஜல், மேலும் பெல்லம்கொண்டாவுடன் படு நெருக்கமாகவும் நடித்துள்ளாராம்.


Find Out More:

Related Articles: