
பாபியின் இனொரு முயற்சி!

கோ டூ உறுமீன் பாம்பு சட்டை சாமி ஸ்கொயர் என இவர் ஹீரோவாக நடித்தாலும் சரி வில்லனாக நடித்தாலும் சரி எதுமே ஓடவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு முறை ஹீரோவாக அக்னி தேவி என்ற படத்தின் மூலமாக முயற்சி செய்கிறார் பாபி.

மதுபாலா மற்றும் ரம்யா நம்பீசன் உடன் நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. பாக்கலாம் இதுவாவது அவரை காப்பாற்றுமா என்று.