தர்பாரை பாராட்டிய சுசீந்திரன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் 9ஆம் தேதி வெளியான தர்பார் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். லைகா தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தர்பார் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏஆர் முருகதாஸ் அவர்களும், ரஜினிகாந்த் அவர்களும் சேர்ந்து பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பான பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் எனர்ஜியை பார்க்க முடிகிறது. டிக்கெட் பணத்திற்கு முதல் பாதி பார்த்தவுடன் முழு திருப்தி அடைந்து விட்டேன் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் 9ஆம் தேதி வெளியான தர்பார் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். லைகா தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தர்பார் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏஆர் முருகதாஸ் அவர்களும், ரஜினிகாந்த் அவர்களும் சேர்ந்து பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பான பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் எனர்ஜியை பார்க்க முடிகிறது. டிக்கெட் பணத்திற்கு முதல் பாதி பார்த்தவுடன் முழு திருப்தி அடைந்து விட்டேன் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் 9ஆம் தேதி வெளியான தர்பார் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். லைகா தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் தர்பார் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏஆர் முருகதாஸ் அவர்களும், ரஜினிகாந்த் அவர்களும் சேர்ந்து பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பான பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் எனர்ஜியை பார்க்க முடிகிறது. டிக்கெட் பணத்திற்கு முதல் பாதி பார்த்தவுடன் முழு திருப்தி அடைந்து விட்டேன் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.