ஆக்ஷன் அவதாரத்தில் ஜெயிப்பாரா நயன்

frame ஆக்ஷன் அவதாரத்தில் ஜெயிப்பாரா நயன்

SIBY HERALD
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆரம்பத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் சந்திரமுகி மற்றும் அய்யா படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து வல்லவன் படத்திலிருந்து தனது கவர்ச்சி ஆட்டத்தை தொடங்கினார். முதல் முறையாக தல அஜித் நடித்த பில்லா படத்தில் டூ பீஸ் பிகினி உடையில் தோன்றியவர் அந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் அவதாரத்தில் மிரட்டியிருப்பார்.

Image result for nayantara billa hot


அதற்கு பின்னராக அவருக்கு ஆக்ஷன் படம் அதிகம் வரவில்லை என்றாலும் தல அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் மீண்டும் அதிரடி நாயகியாக கலக்கினார். இதற்கு பின்னராக இப்பொழுது தான் அவருக்கு ஒரு முழு நீல ஆக்ஷன் வேடம் கிடைத்துள்ளது. இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு அதிரடியான அதிகாரியாக நயன் நடித்துள்ளார்.

Image result for nayantara billa hot


டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் நயன் அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற வேடத்தில் றுற்றா என்ற சைக்கோவாக நடித்துள்ள அனுராக் காஷ்யப்பை துரத்தி அழிக்கும் வேடத்தில் அதிரடியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி நயனின் ஜோடியாக சிறு வேடத்தில் நடித்துள்ளார். பார்க்கலாம் ஆக்ஷன் அவதாரத்தில் நயன் மீண்டும் வெற்றிபெறுவாரா என்று. 


Find Out More:

Related Articles: