சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை!

SIBY HERALD

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட  சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் இடைக்கால தடை விதித்தது.சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா  படங்களை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்எஸ் பிலிம்ஸ்  நிறுவனத்திடம்  ரூ.10 கோடி கடனாக பெற்றார், ஆனால் வட்டி மற்றும் அசலை திரும்ப செலுத்தவில்லை. டிஆர்எஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.10 கோடி  திருப்பி தராததால் ஹீரோ படத்திற்கு தடை  கோரி தொடர்ந்த வழக்கில் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

Find Out More:

Related Articles: