கண்பட... காலில் அடிபட... மெதுவா நடக்கும் உலகம்...

frame கண்பட... காலில் அடிபட... மெதுவா நடக்கும் உலகம்...

Sekar Tamil
சென்னை:
யார் கண்பட்டுதோ... இப்போ காலில் பட்டு ரெஸ்டில் இருக்கிறார் உலகநாயகன். ஆனால் அவரோட கான்பிடன்ட் குறையவே இல்லியாம்.


என்ன மேட்டருன்னா... காலில் பிராக்சர் ஆகி ரெஸ்டில் இருந்து வருகிறார். இப்போ ஆஸ்பத்திரி வராண்டாவில் மெதுவாக நடக்க ஆரம்பிச்சு இருக்காராம். இவரோட உறுதி... இதுலேயே தெரியுதே. என்னத்தான் நடக்க முடிஞ்சாலும்... ஆக்சன் காட்சிகளில் நடிக்க டாக்டர்கள் "நோ" போர்டு வைச்சிருக்காங்களாம். இன்னும் ஒரு மாதம் போகணும்ன்னு சொல்லியிருக்காங்களாம்.


அதனால விஸ்வரூபம் படத்துல உள்ள கொஞ்சம் நஞ்சம் பினிஷிங் ஒர்க்கை பார்க்கலாம்னு முடிவு செஞ்சிருக்காராம் உலக நாயகன் கமல்.


Find Out More:

Related Articles:

Unable to Load More