கலக்குவேன்... கலக்குவேன்... கோலிவுட்ட கலக்குவேன்...

Sekar Chandra
சென்னை:
கலக்குவேன்... கலக்குவேன்... கோலிவுட்டை கலக்குவேன்... என்று புன்னகை முகமாக சொல்றார் ரெஜினா.


ரெஜினா சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்து 10 வருசம் ஓடியே போயிடுச்சு. இப்பதான் இவர் மீது குரு பார்வை பட்டு இருக்கும் போல. இதுவரைக்கும் நடிச்ச படங்களில் அப்பாவி பெண் போலத்தான் நடிச்சிருக்கார். மேலும் பெரிய நடிகர்களோட ஜோடி போட்டதும் கிடையாது. 


இப்ப இவரு மகிழ்ச்சியோ... மகிழ்ச்சியாம் அண்ணாச்சி. கையில வரிசையா 6 படங்கள். எல்லாமே பெரிய பட்ஜெட் படங்கள். அதுமட்டுமா? முதல் முறையா அதர்வாவோட ஜோடி சேரும் படத்தில் தைரியமான பெண் கேரக்டர். அப்புறம் என்ன கலக்குங்க ரெஜினா.


Find Out More:

Related Articles: