தங்கள் குழந்தைகளோடு இருக்கும் முன்னாள் நடிகைகளின் அரிய புகைப்படங்கள்

frame தங்கள் குழந்தைகளோடு இருக்கும் முன்னாள் நடிகைகளின் அரிய புகைப்படங்கள்

Sekar Tamil
சினிமாவில் முன்னணி வரிசையில் இடம் பிடித்த நடிகைகள் சிலர் தற்போது கணவர், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இப்போது நாம் பார்க்கலாம். 


1. சிம்ரன் 


சிம்ரன் தனது இரண்டு மகன்களோடு சேர்ந்து இருக்கும் புகைப்படம். 

Image result for simran with her kids


2. ரம்யா கிருஷ்ணன் 


நடிகை ரம்யா கிருஷ்ணன், மகன் ரித்விக் உடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம். 
Image result for simran with her kids


3. கோபிகா 


கேரள நடிகை கோபிகா தனது இரு குழந்தைகளுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம். 

Image result for kollywood actress with childrens


4. ரம்பா 


திருமணத்திற்கு பிறகு கனடாவில் செட்டிலான ரம்பாவிற்கு இரு மகள்கள்.


5. லைலா 


லைலா தனது குழந்தைகளோடு சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம்.


6. மந்த்ரா 


கவர்ச்சி நடிகை மந்த்ரா தனது மக்களுடன் இணைந்து உள்ள புகைப்படம். 


7.குஷ்பூ 


தனது இரு மகள்களுடன் குஷ்பு இணைந்து இருக்கும் புகைப்படம்.


8. ஸ்னேகா 


மகன் விஹான் உடன் ஸ்னேகா சேர்ந்து இருக்கும் புகைப்படம்.








Find Out More:

Related Articles: