பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், நடிகை ஜெனிலியாவை காதலித்து திருமணம் செய்த கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்த ஜோடிகளை பற்றி, நாம் தெரிந்திராத 6 விஷயங்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.
1. ரித்தேஷ்ற்கு நடிகை ஜெனிலியா எப்போதுமே பாசிட்டிவ் எனெர்ஜி தான் கொடுப்பாராம். அவரை தினமும் ஜெனிலியா தான் உற்சாகப்படுத்துவார் என ரிதேஷே ஒருமுறை கூறியுள்ளார்.
2. இவர்கள் இருவரும் எப்போதுமே தங்கள் உறவை பற்றி வெளியே சொன்னதில்லை. குடும்ப வாழ்க்கையை மீடியாக்குள், ஒருபோதும் இருவரும் கொண்டு வந்ததில்லை.
3. 'டுஜஹி மெரி காசம்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது, காதலில் விழுந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் தங்களது காதலை வெளி நபர் யாரிடமும் சொல்லவில்லை, ரகசியமாக வைத்திருந்தனர்.
4. ஒருமுறை ரித்தேஷ், ''நான் எப்போதுமே ஜெனிலியாவை கண் கணித்து கொண்டு தான் இருப்பேன். அவருடைய ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டு இருப்பேன். அவரை விட்டு தூரமாக இருப்பது எனக்கு சாத்தியமில்லை'' என்றார்.
5. திருமணம் ஆகுவதற்கு முன்பே, ரிதேஷ்- ஜெனிலியா டேட்டிங் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்கள் எல்லையை திருமணத்திற்கு முன்பே மீறியுள்ளனர்.