நடிகைக்கு சிபாரிசு செய்த சித்து நடிகர்

Sekar Tamil
சித்து நடிகரும், மேனன் நடிகையும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்தனர். அந்த படத்தில் நடிக்கும் போது, மேனன் நடிகை சித்து நடிகரிடம் நல்ல பழகியதாகவும், கொஞ்சம் கூட பந்தா காண்பிக்கவில்லை என்று படம் வெளிவந்த போது, அவர் பேட்டிகளில் கூறிவந்தார். 


இதையடுத்து தற்போது சித்து நடிகர் மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க புக்காகி உள்ளார். இந்த படத்தின் கதாநாயகியை பரிசீலினையின் போது, இவர் இயக்குனரிடம் மேனன் நடிகையை புக் செய்யுங்கள். அவர் நமக்கு ஏற்றார் போல் வசதியாக இருப்பார் என்று சிபாரிசு செய்துள்ளாராம். 


எந்த நடிகைக்கும் இதுவரை சிபாரிசு செய்யாத சித்து, ஏன் இவருக்கு மட்டும் சிபாரிசு செய்கிறார் என்ற சந்தேகம் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஒரு வேளை இருவரும் காதலிப்பார்களோ.....என கிசுகிசுக்கப்படுகின்றன.



Find Out More:

Related Articles: