கபாலி முதல் காட்சி, முதல் ஷோ எங்கு... எங்கு? அறிவிப்பு!

frame கபாலி முதல் காட்சி, முதல் ஷோ எங்கு... எங்கு? அறிவிப்பு!

Sekar Chandra
சென்னை:
"கபாலி"யின் முதல் காட்சி, முதல் ஷோ எங்கு தெரியுங்களா? தெரியுமா!


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். வரும் 22ம் தேதி இந்த படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துடுச்சு. சரி. இதெல்லாம் தெரிந்த விஷயம்தான். படத்தின் முதல் காட்சி, முதல் ஷோ எங்கு தெரியுங்களா?


கபாலி படத்தின் உலகளவிலான முதல் காட்சி மலேசியாவில் நடக்கிறது என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது. 21-ம் தேதி மலேசிய நேரம் இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் மாலை 6.30) கபாலியின் முதல் காட்சி நடக்குதாம்.


இதனிடையே கபாலி படத்தின் பிரீமியர் காட்சி 21ம் தேதி பாரிஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் இரவு 8.30 மணி அளவில் திரையிடப்படவுள்ளது. எப்படி? எப்படி? கபாலியாச்சே...!



Find Out More:

Related Articles:

Unable to Load More