
போலீசாக மாறிய பிரபுதேவா!

அடுத்ததாக தேள், சங் மாங் யங், ஊமை விழிகள் என பல படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில் அடுத்ததாக வர உள்ளது பொன் மாணிக்கவேல்.

கண்டேன் என்ற சாந்தனு படத்தில் அறிமுகமான முகில் செல்லப்பன் இயக்கியுள்ள இந்த படத்துல ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக முதல் முறையாக பிரபுதேவா நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.