திராட்சை ஜூஸை குடிங்க... நோய்களை விரட்டுங்க...

Sekar Tamil
பழ வகைகளில் எப்போதும் நியாயமான விலைகளில் கிடைக்கும் பழம் திராட்சை தான். இதை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால், நம் உடல் ஆரோக்கியம் பெறும், பல பிரச்சனைகளை தடுக்கலாம். 


 1. தினமும் திராட்சை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். 


2. திராட்சையில் விட்டமின் சி நிறைந்திருப்பதால், இதை நாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


3. திராட்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.


4. திராட்சை ஜூஸ் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.


5. உடை எடை குறைக்க நினைப்பவர்கள், உடற்பயிற்சிக்கு பின்பு, திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.


6. ஒற்றை தலைவலிக்கு திராட்சை ஜூஸ் நல்ல மருந்தாகும்.


Find Out More:

Related Articles: