டிரம்ப்பை நீக்க போகும் செனட்!

SIBY HERALD

அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க அமெரிக்க செனட் சபை 100 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன் பாரபட்சம் இல்லா நீதி வழங்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற உக்ரைன் உதவி நாடிய குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்க நாடாளுமன்ற சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சபை ஒப்புதல் பெற்ற டிரம்ப் விசாரணை ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி செனட் பெருன்பான்மை இருந்தால் அதிபரை பதவி நீக்க முடியும்.அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க அமெரிக்க செனட் சபை 100 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன் பாரபட்சம் இல்லா நீதி வழங்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற உக்ரைன் உதவி நாடிய குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்க நாடாளுமன்ற சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சபை ஒப்புதல் பெற்ற டிரம்ப் விசாரணை ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி செனட் பெருன்பான்மை இருந்தால் அதிபரை பதவி நீக்க முடியும்.அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க அமெரிக்க செனட் சபை 100 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன் பாரபட்சம் இல்லா நீதி வழங்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற உக்ரைன் உதவி நாடிய குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்க நாடாளுமன்ற சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சபை ஒப்புதல் பெற்ற டிரம்ப் விசாரணை ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி செனட் பெருன்பான்மை இருந்தால் அதிபரை பதவி நீக்க முடியும்.அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க அமெரிக்க செனட் சபை 100 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன் பாரபட்சம் இல்லா நீதி வழங்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற உக்ரைன் உதவி நாடிய குற்றச்சாட்டில் டிரம்பை பதவி நீக்க நாடாளுமன்ற சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சபை ஒப்புதல் பெற்ற டிரம்ப் விசாரணை ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி செனட் பெருன்பான்மை இருந்தால் அதிபரை பதவி நீக்க முடியும்.

Find Out More:

Related Articles: