காணாமல் போன மனைவி வழக்கில் திருப்பம்!

SIBY HERALD

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை சேர்ந்த ரமேஷ்க்கும் சரண்யா என்பவருக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. 2017 ஆம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரமேஷ் போலீசாரிடம் புகார் அளித்தனர்.  சிபிசிஐடி விசாரணையில் ரமேஷ் கொடுத்த தகவல் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவரை துருவி விசாரித்ததில் அவர் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கொலை செய்து கிணற்றில் பிணத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை சேர்ந்த ரமேஷ்க்கும் சரண்யா என்பவருக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. 2017 ஆம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரமேஷ் போலீசாரிடம் புகார் அளித்தனர்.  சிபிசிஐடி விசாரணையில் ரமேஷ் கொடுத்த தகவல் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவரை துருவி விசாரித்ததில் அவர் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கொலை செய்து கிணற்றில் பிணத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை சேர்ந்த ரமேஷ்க்கும் சரண்யா என்பவருக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. 2017 ஆம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரமேஷ் போலீசாரிடம் புகார் அளித்தனர்.  சிபிசிஐடி விசாரணையில் ரமேஷ் கொடுத்த தகவல் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவரை துருவி விசாரித்ததில் அவர் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கொலை செய்து கிணற்றில் பிணத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை சேர்ந்த ரமேஷ்க்கும் சரண்யா என்பவருக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. 2017 ஆம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரமேஷ் போலீசாரிடம் புகார் அளித்தனர்.  சிபிசிஐடி விசாரணையில் ரமேஷ் கொடுத்த தகவல் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவரை துருவி விசாரித்ததில் அவர் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கொலை செய்து கிணற்றில் பிணத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Find Out More:

Related Articles: