
மலையாள தேசத்திற்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்
தமிழ் படங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால, கீர்த்தி சுரேஷ் திரும்பவும் தன்னோட தாய் மொழியான மலையாளப் படத்துல நடிக்கிறதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. மலையாள நடிகர் மோகன்லால் பையன் பிரணவ் நடிக்கிற படத்துல ஹீரோயினா கமிட் ஆகியிருக்காங்களாம்.

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் படவுலகத்துல முன்னணி நடிகையா இருந்துட்டு வருபவர் கீர்த்தி சுரேஷ். இவங்களோட அம்மா மேனகாவும் முன்னாள் நடிகைதான். தமிழ்ல இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியோட நெற்றிக்கண் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. கீர்த்தி சுரேஷ் முதல் முதலா குழந்தை நட்சத்திரமா பைலட்ஸ் ங்குற மலையாளப் படத்துல நடிச்சாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி 'இது என்ன மாயம்' தமிழ் படத்துலதான் ஹீரோயினா நடிச்சாங்க.
2016ஆவது வருஷத்துல நடிச்ச ரஜினி முருகன் படமும், ரெமோ படமும் தான் ஓரளவுக்கு வெற்றியடைஞ்சது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில நடிச்ச கீர்த்திக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்த படம்.
இவங்களோட அம்மா மேனகாவும் முன்னாள் நடிகைதான். தமிழ்ல இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியோட நெற்றிக்கண் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. கீர்த்தி சுரேஷ் முதல் முதலா குழந்தை நட்சத்திரமா பைலட்ஸ் ங்குற மலையாளப் படத்துல நடிச்சாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி 'இது என்ன மாயம்' தமிழ் படத்துலதான் ஹீரோயினா நடிச்சாங்க. இவங்களோட அம்மா மேனகாவும் முன்னாள் நடிகைதான். தமிழ்ல இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியோட நெற்றிக்கண் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. கீர்த்தி சுரேஷ் முதல் முதலா குழந்தை நட்சத்திரமா பைலட்ஸ் ங்குற மலையாளப் படத்துல நடிச்சாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி 'இது என்ன மாயம்' தமிழ் படத்துலதான் ஹீரோயினா நடிச்சாங்க.