லிப்லாக் முத்தத்திற்கும் ஸ்மூச் முத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாத இயக்குனர்

frame லிப்லாக் முத்தத்திற்கும் ஸ்மூச் முத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாத இயக்குனர்

SIBY HERALD

சாட் சினிமாஸ் – தயாரித்து இம்மாதம் 31- தேதி வர இருக்கும் திரைப்படம்  உற்றான். இப்படத்தில் ஹீரோ ரோஷன் ஹீரோயின் ஹரிரோஷினி க்கு முத்தம் கொடுக்கும் காட்சியை இயக்குனர் ஓ.ராஜா கஜினி படமாக்கினார். இயக்குனர் கட் சொல்லி முடித்ததும் ஹீரோயின் கோபத்துடன் இயக்குனரிடம் வந்து நீங்கள் கதை சொல்லும் போது லிப் லாக் என்றுதான் சொன்னீர்கள். அதனால்தான் சம்மதித்தேன். ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார் என்று கேட்க இயக்குனர் ஒன்றுமே புரியவில்லை என்றதும் ஹீரோயின் லிப்லாக் என்றால் முத்தம் கொடுப்பது ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என்று விளக்கமாக சொல்ல.. புரிந்து கொண்ட ஹீரோ இம்முறை நான் கரெக்டாக லிப்லாக் கொடுக்கிறேன் என்று சொல்ல இயக்குனர் ஹீரோயின்யை சமாதானப்படுத்தி காட்சி எடுக்க இம்முறை இயக்குனர் கட் சொல்லியும் ஹீரோ, ஹீரோயின் உதட்டை கடிக்க கோபமான ஹீரோயின், கேரவன் வண்டிக்குள்

கோபத்துடன் சென்றுவிட்டார் எவ்லோ சொல்லியும் சமாதானமாகாமல் தொடர்ந்து நடிக்க மறத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். கதை , திரைகதை, வசனம் எழுத தெரிந்த

இயக்குனருக்கு முத்தங்களில் எத்தனை வகை என்பதை தெரியாமல் முழித்தார்.

 

நடிகர்கள் : ரோஷன், ஹரிரோஷினி, ;வெயில் ' பிரியங்கா வேல.ராமமூர்த்தி, மதுசூதனராவ் இரா.ரவிஷங்கர்,  ஜின்னா, கானா பாடல்களில் கலக்கும் ‘கானா’ சுதாகர், ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ புகழ் மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘காதல்’ பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோர்

நடிக்கின்றனர். ‘கும்கி’, ‘மைனா’, தடையறத் தாக்க’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உதவியாளர்.

 

ரகுநந்தன் இசையமைக்க, மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர் மற்றும் ரோகேஷ் பாடல் எழுதியிருக்கிறார்கள். நடனத்தை எஸ்.எல். பாலாஜி, ராதிகா, சாய்பாரதி, மற்றும் ஹரீஷ் கார்த்திக் ஆகியோர் இயக்குகிறார்கள். ’ பில்லா’ ஜெகன் சண்டைக்காட்சிகளை இயக்கியிருக்கிறார். படத்தொகுப்பை எஸ்.பி. அகமது கையாள்கிறார். கலை இயக்கம் மோகன மகேந்திரன் மேற்கொள்கிறார்.

Find Out More:

Related Articles:

Unable to Load More