கலாக்காய் மரத்தின் பயன்கள்!

frame கலாக்காய் மரத்தின் பயன்கள்!

SIBY HERALD

கலாக்காய் மர  இலைகள், பூக்கள், பழங்கள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.   பெர்ரி வடிவில்  இருந்தாலும்  பயன்  ஏராளம்.  பழ வடிவிலோ, பொடி , மாத்திரை வடிவில் கூட  வாங்கிக் கொள்ளலாம். பழத்தை சாப்பிடுமுன்  விதைகளை நீக்கிட வேண்டும். பாதி காயாக இருக்கும் போது சுவையாக இருக்கும். புளிப்பு,அசிடிக் சுவையுடன்  உப்பை தொட்டு சாப்பிட்டால்  நாக்கு சொட்டை போடும். பழுத்த பிறகு இனிப்பு சுவை  இருக்கும்.  கலாக்காயை  மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். 

Image result for Kalakkai tree

Find Out More:

Related Articles: