ரசிகர் மொபைலை உடைத்த சல்மான்!

SIBY HERALD

பிரபலங்களை அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சில பிரபலங்கள் கோபப்பட்டு செல்போன்களை தட்டி உடைத்து விடுவதுண்டு. நடிகர் சிவகுமார் இதுபோன்ற மொபைல் உடைத்த சர்ச்சையில் சமீபத்தில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் நடித்து வரும் பட படப்பிடிப்பிற்காக கோவா சென்றார். கோவா விமான நிலையத்தில் அவர் வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் சல்மான்கானை புகைப்படம் எடுத்தார். ஆத்திரமடைந்த சல்மான்கான் ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு சென்றார். செல்போன் சுக்குநூறாக உடைந்ததாக தெரிகிறது.பிரபலங்களை அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சில பிரபலங்கள் கோபப்பட்டு செல்போன்களை தட்டி உடைத்து விடுவதுண்டு. நடிகர் சிவகுமார் இதுபோன்ற மொபைல் உடைத்த சர்ச்சையில் சமீபத்தில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் நடித்து வரும் பட படப்பிடிப்பிற்காக கோவா சென்றார். கோவா விமான நிலையத்தில் அவர் வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் சல்மான்கானை புகைப்படம் எடுத்தார். ஆத்திரமடைந்த சல்மான்கான் ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு சென்றார். செல்போன் சுக்குநூறாக உடைந்ததாக தெரிகிறது.பிரபலங்களை அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சில பிரபலங்கள் கோபப்பட்டு செல்போன்களை தட்டி உடைத்து விடுவதுண்டு. நடிகர் சிவகுமார் இதுபோன்ற மொபைல் உடைத்த சர்ச்சையில் சமீபத்தில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் நடித்து வரும் பட படப்பிடிப்பிற்காக கோவா சென்றார். கோவா விமான நிலையத்தில் அவர் வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் சல்மான்கானை புகைப்படம் எடுத்தார். ஆத்திரமடைந்த சல்மான்கான் ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு சென்றார். செல்போன் சுக்குநூறாக உடைந்ததாக தெரிகிறது.பிரபலங்களை அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சில பிரபலங்கள் கோபப்பட்டு செல்போன்களை தட்டி உடைத்து விடுவதுண்டு. நடிகர் சிவகுமார் இதுபோன்ற மொபைல் உடைத்த சர்ச்சையில் சமீபத்தில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் நடித்து வரும் பட படப்பிடிப்பிற்காக கோவா சென்றார். கோவா விமான நிலையத்தில் அவர் வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் சல்மான்கானை புகைப்படம் எடுத்தார். ஆத்திரமடைந்த சல்மான்கான் ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு சென்றார். செல்போன் சுக்குநூறாக உடைந்ததாக தெரிகிறது.

Find Out More:

Related Articles: