ஜிவி கதாசிரியரின் அடுத்த படம்!

SIBY HERALD
வெற்றி நடிப்பில் கோபிநாத் இயக்க வெளியான திரைப்படம் ஜீவி. இந்த படம் விமர்சகர்களால் வரவேற்கப்பட்ட நிலையில் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பாபு தமிழ்  இயக்குனராக உள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு க் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. க் படத்தில் குரு சோமசுந்தரம், யோகேஷ் ஆகியோர்  நடிக்க உள்ளனர்.   ஃபேண்டஸி படமாக உருவாகவுள்ள இந்த படம் கால்பந்து குறித்த கதை கொண்டது.

வெற்றி நடிப்பில் கோபிநாத் இயக்க வெளியான திரைப்படம் ஜீவி. இந்த படம் விமர்சகர்களால் வரவேற்கப்பட்ட நிலையில் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பாபு தமிழ்  இயக்குனராக உள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு க் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. க் படத்தில் குரு சோமசுந்தரம், யோகேஷ் ஆகியோர்  நடிக்க உள்ளனர்.   ஃபேண்டஸி படமாக உருவாகவுள்ள இந்த படம் கால்பந்து குறித்த கதை கொண்டது. க் படத்தில் குரு சோமசுந்தரம், யோகேஷ் ஆகியோர்  நடிக்க உள்ளனர்.   ஃபேண்டஸி படமாக உருவாகவுள்ள இந்த படம் கால்பந்து குறித்த கதை கொண்டது.

Find Out More:

Related Articles: