எலும்பு பலவீன அறிகுறிகள்!
நகங்கள் உடைய முக்கியமானது கால்சியம் குறைபாடு ஆகும். கொலாஜன் உங்கள் தோல் மற்றும் எலும்புக்கூட்டை பாதுகாக்கும் புரதமாகும்.
கால்சியம் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும் ஒன்றாகும். இரண்டும் குறையும் போது எலும்புகளை பலவீனப்படுத்தும்.