லட்சுமி பாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

SIBY HERALD
நடன இயக்குநரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3  வெற்றி பெற்றது. இதனை அடுத்து  அக்ஷய்குமார்   நடித்து வரும் லட்சுமி பாம் இந்தி படத்தை  லாரன்ஸ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் லாரன்ஸ் படத்தில் விலகி பின் சமாதான பேச்சுவார்த்தை அடுத்து இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார்.அக்ஷய்குமார் மற்றும் கியாரா அத்வானி  நடித்து வரும் இந்த பட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி 2020ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

Find Out More:

Related Articles: