தனுஷ் - துரைசெந்தில்குமார் படத்தின் செய்தி

SIBY HERALD
தனுஷ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கி வரும்  படத்தின்  முதல்கட்ட படப்பிடிப்பு  குற்றாலம்  பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில்    இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளதாக செய்தி  வெளிவந்துள்ள்ளது. 



தனுஷ் இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கின்றார், ஒரு கேரக்டருக்கு  சினேகா ஜோடி, இன்னொரு கேரக்டருக்கு  முன்னணி நடிகை ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும்  அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் செய்தி வந்துள்ள்ளது.  



துரை செந்தில்குமார்  தனுஷ் தயாரித்த  எதிர்நீச்சல், காக்கி சட்டைை படங்களையும், தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த கொடி படத்தையும் இயக்கியவர்.


Find Out More:

Related Articles: