உத்தியோகத்தில் உயர்வு தரும் சிவன் வழிபாட்டு ஸ்லோகம்

frame உத்தியோகத்தில் உயர்வு தரும் சிவன் வழிபாட்டு ஸ்லோகம்

Sekar Tamil
சிவன் கடவுளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வந்தால், வாழ்க்கையில் வளம் பெறலாம். மேலும் உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும். 


சிவன் மந்திரம் :


பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.


இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில், சிவனுக்கு பூஜை செய்து 11 முறை கூறி வர வேண்டும். மேலும் இந்த ஸ்லோகம் உச்சரிக்கும் போது அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


Find Out More:

Related Articles:

Unable to Load More