மீண்டும் போலீஸாகும் விஜய் ஆண்டனி!

SIBY HERALD
இசையமைப்பளார் ஆக இருந்து நடிகர் ஆன விஜய் ஆண்டனி கடைசியாக திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அவர் போலீசாக நடிக்க உள்ளார். செந்தில்குமார் இயக்க உள்ள இந்த படத்தை காக்கி டா என்று பெயரிட்டுள்ளனர்.



இதில் விஜய் ஆண்டனி சிக்ஸ் பேக் போலீசாக களமிறங்க உள்ளார். மேலும்  இந்த படத்தில் நடிகர் ஜெய் ஒரு தடகள வீரராக பாரினில் இருந்து வருபவராகவும் நடிக்கவுள்ளார்.


மேலும் சீனியர் நடிகர் சத்யராஜ் விஜய் ஆண்டனியின் மாமனாராகவும் அவரது ஜோடியாக காலா புகழ் ஈஸ்வரி ராவும் நடிக்க உள்ளனர். 


Find Out More:

Related Articles: