நாமும் ஆப்பிரிக்கர்கள் வம்சாவளிதானாம்... ஆய்வு சொல்லுதுங்க...

Sekar Tamil
சென்னை:
முதல் மனிதன் எங்கு தோன்றினான் தெரியுங்களா? தெரியுங்களா? தெரிஞ்சுக்குவோமா!


இப்போ டீக்கா டிரஸ் பண்ணிக்கிட்டு அலையற நாம எல்லோரும் எங்கிருந்து தோன்றினோம்... உடனே பெரிய அளவில் ஆராய்ச்சியில் இறங்கிடாதீங்க... உங்களுக்கு தகவலை நாங்க சொல்றோம். நவீன மனித இனமான நாம் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான். இது எப்படி இருக்கு?


சில லட்சம் ஆண்டுகளுகு;கு முன்னாடி தோன்றிய மனித இனம்தான் இந்தியா... உடபட உலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரவி குடியேறியது. இதை நாங்க சொல்லலைங்க... நவீன மரபணுய அறிவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அப்போ... நாமெல்லாம்... அடிப்படையில் ஆப்பிரிக்கர்கள்தான். என்ன தெரிஞ்சுக்கிட்டீங்களா... அறிந்து கொண்டதில் இது மூன்று.



Find Out More:

Related Articles: