ராதாரவியுடன் மோதும் சின்மயி!
டப்பிங் யூனியன் சங்க தேர்தல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கப்பட்டார், ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றஞ்சாட்டினார். அதன் பின் நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சின்மயி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இந்நிலையில் ராதாரவியை எதிர்த்து சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் யூனியன் சங்க தேர்தல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கப்பட்டார், ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றஞ்சாட்டினார். அதன் பின் நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சின்மயி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இந்நிலையில் ராதாரவியை எதிர்த்து சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் யூனியன் சங்க தேர்தல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கப்பட்டார், ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றஞ்சாட்டினார். அதன் பின் நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சின்மயி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இந்நிலையில் ராதாரவியை எதிர்த்து சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் யூனியன் சங்க தேர்தல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கப்பட்டார், ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றஞ்சாட்டினார். அதன் பின் நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சின்மயி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இந்நிலையில் ராதாரவியை எதிர்த்து சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் யூனியன் சங்க தேர்தல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.டப்பிங் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கப்பட்டார், ராதாரவி தான் காரணம் என்றும் சின்மயி குற்றஞ்சாட்டினார். அதன் பின் நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சின்மயி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.இந்நிலையில் ராதாரவியை எதிர்த்து சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.