இதுவே என் வரம், இதுவே என் சாபம்: ட்வீட்டிய காயத்ரியை செய்கிறார்கள் நெட்டிசென்கள்

frame இதுவே என் வரம், இதுவே என் சாபம்: ட்வீட்டிய காயத்ரியை செய்கிறார்கள் நெட்டிசென்கள்

J Ancie

இதுவே என் வரம், இதுவே என் சாபம் என்று இன்று ட்வீட்டிய காயத்ரியை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image result for bigg boss gayathri


பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அடிக்கடி கெட்ட வார்த்தை பேசியதால் பார்வையாளர்களுக்கு காயத்ரியை பிடிக்கவில்லை. மேலும் அவரின் நடவடிக்கைகளை பார்த்து தமிழ் பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி வெளியேற்றப்பட்ட பிறகும் பலருக்கு அவர் மீது கடும் கோபம் உள்ளது.இதுவே என் சாபம், இதுவே என் வரம் என்று கூறி ஒரு தத்துவத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி. அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை  செய்து கொண்டிருக்கிறார்கள்.

pic.twitter.com/XnfByZ7Jql

— Gayathri Raguramm (@gayathriraguram) August 30, 2017


Find Out More:

Related Articles:

Unable to Load More