தமிழ் ராக்கர்ஸ்க்கு செக்

SIBY HERALD

நடந்துமுடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற விஷால் அதன்பின் நிரூபர்களுடன் பேசும்போது தலைவராக தனது அடுத்தடுத்த திட்டங்களை தெரிவித்தார்.




முதலில் விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க போவதாகவும் அதன்பின் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பல நன்மைகள் செய்ய போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பல நாட்களாக தமிழ் சினிமாவிற்கு அச்சுறுத்திய  தமிழ் ராக்கர்ஸ் அட்மினிடம் சண்டைக்கு தயாராகுங்கள் எனவும் அவர் சவால் விட்டுள்ளார்.





தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்பது விஷால், ஞானவேல் ராஜா ஆகியோரின் பல நாள் கனவு. அவர்கள் தற்போது பதவிக்கு  வந்திருப்பதால் இது சாத்தியாமாகுமா என கேள்வி எழுந்துள்ளது. அப்போ நமக்கு அடுத்து முறை விஷால் படமும் ஞானவேல் ராஜா படமும் HD ப்ரிண்டில் வந்தாலும் வரும்.



Find Out More:

Related Articles: