
நிர்வாண யோகா புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் நடிகை!

நாகினி தொடரில் ஆஷ்காவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. ஆஷ்காவை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதே போதுமானது என நிறுத்திக்கொண்டார். ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கலந்து கொண்டார் ஆஷ்கா. அதன் மூலம் மேலும் நல்ல பெயரை அவர் சம்பாதித்தார். உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவரான அவர், சமீபத்தில் வித்தியாசமான முறையில் நிர்வாணமாக யோகா பயிற்சி மேற்கொண்டார். அதனை தற்போது புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்திய பெண்கள் தங்கள் உடலை எப்போதும் துணியால் மூடி வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அது தேவையும் இல்லை. கடவுளின் படைப்பில் பெண்களின் உருவ அமைப்பு அற்புதமானது. போற்றத்ததக்கது. பாதுகாக்கப்பட வேண்டியது. மொத்தத்தில் அழகானது. ஷ்காவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இதனை பரப்பி வருகிறார்கள்.
மொத்தத்தில் அழகானது. ஷ்காவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இதனை பரப்பி வருகிறார்கள்.