சூப்பர் ஜோடி சேர்ந்தாச்சு... சிவாவுடன் ஜோடி போடும் சமந்தா...

Sekar Tamil
சென்னை:
சூப்பர் ஜோடியாக சேர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?


இதற்குதான்... சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளும் தற்போது முட்டி மோதி போட்டி போட்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திக்கு ஜோடி நயன்தாரா என்பது முடிவான விஷயமாகி விட்டது. 


இந்நிலையில் சிவகார்த்திகேயன் 3வது முறையாக இயக்குனர் பொன்ராமுடன் கூட்டணி போட்டுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம். இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என்று சொல்லியிருக்காங்க... சொல்லியிருக்காங்க...


Find Out More:

Related Articles: