பாகம்-1ல் ஏமாற்றிட்டாங்களே... இயக்குனர் செம டென்ஷன்...

Sekar Tamil
ஐதராபாத்:
அடப்பாவிங்களா... இவரையும் ஏமாற்றி இருக்கிறார்களே.... இதை என்னவென்று சொல்வது.


என்ன விஷயம்ன்னா... பாகுபலி என்ற பிரமாண்ட வெற்றி படத்தை தந்தவர் ராஜமௌலி. இந்த படம் வசூலில் சுற்றி சுற்றி வேட்டையாடியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர் இப்படத்தின் 2ம் பாகத்தை எடுத்து வருகிறார்.


இந்நிலையில் பாகுபலி படத்தின் தமிழக வசூலை, படத்தை வாங்கியவர்கள் இவரிடம் குறைத்து சொல்லியுள்ளார்களாம். அதாவது வசூலில் பாதியை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்பதானே அடுத்த படத்தின் ரைட்ஸை குறைத்து கேட்கலாமே. அதற்காகதாக இப்படி ஒரு தில்லாலங்கடி வேலை செய்திருக்கிறார்கள்.


இந்த செய்தி எப்படியோ ராஜமௌலி காதுகளுக்கு போக தற்போது செம கோபத்தில் இருக்கிறாராம். அப்ப உரிமை வேற கைக்கு போகுமா... இல்ல சேர்த்து வசூல் செய்திடுவாரா?


Find Out More:

Related Articles: