பட மழை... பண மழையில் நனையில் ரெஜினா... புது படங்கள் "புக்"

Sekar Tamil
சென்னை:
இப்போ ரெஜினா காட்டில்தான் அடை மழை... இல்ல... இல்ல... பட மழைன்னு சொல்லணும்.


 எப்படின்னு கேட்குறீங்களா? இதோ பாருங்களேன். ரெஜினா இப்போது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டுமில்லாமல் இன்னும் பல படங்கள் கைவசம் இருக்கு.


இப்போ செல்வராகவன் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்றும் அந்த படத்திலும் ரெஜினாதான் ஹீரோயினாம். அதுமட்டுமா?  தெலுங்கு நடிகர் ராணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ரெஜினா ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறதாம்... இப்ப சொல்லுங்க. ரெஜினா காட்டில் பட மழைதானே...


Find Out More:

Related Articles: