தனுஷின் அடுத்த படத்தில் கபாலி நடிகை

Sekar Tamil
தனுஷ் நடிப்பில் அடுத்து 'தொடரி', 'கொடி', 'எனை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இந்நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதை முடித்த பின், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் ஓர் புது படம் நடிக்கவுள்ளார்.  இந்த படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?


வேறு யாரும் இல்லை. நமது குமுதவல்லி தான்.... என்னங்க புரியவில்லையா..... 'கபாலி' திரைப்படத்தில், ரஜினியின் மனைவியாக நடித்த குமுதவல்லி தான்... அட நம்ம ராதிகா அப்தே தான், தனுஷோடு ஜோடி சேர போகிறார். 



Find Out More:

Related Articles: