கசக்குது... கசக்குது... தேன் கசக்குது...

Sekar Chandra
சென்னை:
என்னப்பா இப்படி கசக்குது தேன். இப்படி சொன்னா என்ன சொல்வீங்க. ஒன்று முட்டாப் பயலே... இது தேன்டா... இனிக்கும். இனிக்க மட்டுமே செய்யும்னு சொல்வீங்க.


சரிங்க! தேன் கசக்கக்கூடாதா? கசக்கவே கூடாதா? கசக்கும் சார். நம்ம நாட்டு தேன் இனிக்கும். அப்ப மற்ற நாட்டு தேன் கசக்குமா என்று கேட்காதீர்கள். ஒரு நாட்டு தேன் மட்டும் கசக்கும். எந்த நாட்டு தேன் தெரியுங்களா?


பிரேசில் நாட்டு தேன்தாங்க. அந்த நாட்டு தேன் கசக்கும். இது அறிந்த கொண்டதில் மூன்று.


Find Out More:

Related Articles: