மினிமம் பேலன்ஸ் மூலமாக வசூல் வேட்டை!

SIBY HERALD

குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபாரதம் மூலம் ரூ.1996 கோடி வங்கிகள் வசூலித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச இருப்புத்தொகை பரமாரிக்க வேண்டும் என கணக்கு வைத்திருப்போருக்கு வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத கணக்குகளில் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை அனைத்து  வங்கிகள்  மேற்கொண்டு வருகின்றன. 2017-18ல் ரூ.3368.42 கோடி வங்கிகள் வசூலித்துள்ளன. 2018-19ல் வங்கிகள் ரூ.1996.46 கோடி அபராதமாக வசூலித்துள்ளன என  நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.

Find Out More:

Related Articles: