இசுஸு வி க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்!

SIBY HERALD
புதிய இசுஸு வி க்ராஸ் டிரக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ஆஃப்ரோடு பிரியர்களுக்கான சிறந்த தேர்வு மாடலாக இசுஸு வி க்ராஸ் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய மாடல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய டீசல் எஞ்சின்,கியர்பாக்ஸ் இசுஸுகி வி க்ராஸ் புதிய வேரியண்ட்டில் வந்துள்ளது. இசுஸு வி க்ராஸ் இசட் - பிரஸ்டீஜ் என்ற பெயரில் இந்த வேரியண்ட் குறிப்பிடப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் இருக்கிறது, அதிகபட்சமாக 150 பிஎச்பி, 350 என்எம் டார்க் வழங்கும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது.

Find Out More:

Related Articles: