கிழவியான நயன்தாரா

SIBY HERALD
நடிகை காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் டூ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.



இவர் தான் சேனாபதி தாத்தாவின் ஜோடி என்று கூறப்படுகிறது. சித்தார்த் இந்த கமல் காஜல் ஜோடியின் பேரனாக நடிக்கிறார் என்று சொல்ல படுகிறது.



இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த படத்தில் கமலின் அப்பாவாக இனொரு கமல் உள்ளதாகவும் அந்த கமல் ஒரு விவசாயி என்றும் நம்மாழ்வார் போன்ற அந்த கேரக்டரின் ஜோடியாக தான் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: