ஜனவரியில் கியா கார்னிவல் கார்!

frame ஜனவரியில் கியா கார்னிவல் கார்!

SIBY JEYYA

ஜனவரியில் புதிய கியா கார்னிவல் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் இருக்கிறது. கியா நிறுவனத்தின் முதல் கார் செல்டோஸ் எஸ்யூவிக்கு எதிர்பாராத முன்பதிவு குவிந்து விற்பனையில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது மாடலாக கார்னிவல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது கியா.செல்டோஸ் போன்றே, இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு இன்டர்நெட் இணைப்பு வசதி இருக்கும். யுவோ செயலி மூலம்   ஏராளமான தகவல்களை பெற முடியும்.

Find Out More:

Related Articles:

Unable to Load More