சொல்லுங்க ஆபீசர்... சொல்லுங்க... என்ன வசதி சொல்லுங்க...

frame சொல்லுங்க ஆபீசர்... சொல்லுங்க... என்ன வசதி சொல்லுங்க...

Sekar Chandra
மும்பை:
செம.. செம...என்று இதுவரைக்கும் ஆப்பிள் நிறுவனத்தோட ஐ-போனை சீரிசை மக்கள் தலையில் வைச்சு கொண்டாடி தீர்த்துக்கிட்டு இருக்காங்க.


இப்ப ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பரில் ஐ-போனை மேலும் மூன்று மாதிரிகளாக வெளியிட போறாங்க.. வெளியிட போறாங்கன்னு ஐ-போன் ரசிகர்கள் டமாரம் வைச்சு அடிக்காத குறையாக துள்ளிக்கிட்டு இருக்காங்க.


 
ஐ-போன் 6, 6 ஸ்யை தொடர்ந்து ஐ-போன் 7, ஐ-போன் 7 ப்ள்ஸ், ஐ-போன் 7 ப்ரோ மாடல்கள் வர ரெடியாம். ஆனா ரகசியமாக வைச்சி இருக்காங்கலாம். இதுல என்ன ஸ்பெஷல்... போனில் என்ன வசதி இருக்கும். இது எதுவும் தெரியலை. அம்புட்டு ரகசியம் காக்கிறாங்களாம். 


இந்த சீரிஸ் மற்ற போன்களை விட கூடுதல் விலையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறாங்க. ஆனால் வசதிகள் பற்றி மட்டும் சொல்லாட்டி எப்படிங்க ஆபீசர்... என்கிறார்கள் ஆப்பிள் போன் ரசிகர்கள். 


Find Out More:

Related Articles:

Unable to Load More