பங்களாவிடம் ஏன் தோற்றது இந்தியா?

SIBY HERALD
வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் ஆட்டத்தை ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள்  விமர்சித்து . தோல்விக்கு முக்கிய காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார்கள்.இந்திய அணி இடைவெளிகளில் விக்கெட்டை இழந்தது. அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட், சிவம் துபே நிதானமாக ஆடி ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தனர்.ரிஷப் பண்ட், துவக்க வீரர் தவானை ரன் அவுட் ஆக்கி பேட்டிங்கில் அழுத்தத்தை  கொடுத்தது.ரோஹித் சர்மா, அறிமுக வீரர் சிவம் துபேவை பந்துவீச்சாளராக பயன்படுத்தாமல் இருந்தார், முன்பே பயன்படுத்தி இருந்தால் சுழற்சிக்கு உதவி இருக்கும்.

Find Out More:

Related Articles: