மருதமலை முருகனுக்கு பொருத்தமான அபிஷேகங்களும், அதன் பலன்களும்....

frame மருதமலை முருகனுக்கு பொருத்தமான அபிஷேகங்களும், அதன் பலன்களும்....

Sekar Tamil
மருதமலை முருகனுக்கு எந்த பொருளால், அபிஷேகம் செய்தால், என்ன பலன் கிடைக்கும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம். 


 பொருள் பலன்


1. நன்னீர்- தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணெய்- நலம் தரும்
3. பச்சரிசிமா- கடன் தீரும் பாபநாசம்
4. மஞ்சள் தூள்- நல்நட்பு வாய்ப்பிக்கும், அரசுவசியம்
5. திருமஞ்சனத்தூள்- நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம்- தீதழிக்கும் ஆன்மசுத்தி
7. பசும்பால்- நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர்- மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம்- தீக்காயுள், வெற்றி தரும்
10. தேன்- சுகம் சங்கீத விருத்தி
11. நெய்- சுகவாழ்வு, மோட்சம்
12. சர்க்கரை- எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர்- நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு- ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம்- சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்குடி- துயர் துடைக்கும்
17. எலுமிச்சை- யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராட்சை- திட சரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம்- பயிர் செழிக்கும்
20. மாம்பழம்- செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம்- மங்களம் தரும் யோக சித்தி
22. மாதுளை- பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய் துருவல்- அரசுரிமை
24. திருநீறு- சகல நன்மையும் தரும்
25. அன்னம்- விளை நிலங்கள் நன்மை தரும்
26. சந்தனம்- சுகம், சுவர்க்க போகம் தரும்
27. பன்னீர்- சருமம் காக்கும்
28. கும்பஜலம்- பிறவிப்பயன் அளிக்கும்
29. சந்தாபிஷேகம்- நலம் எல்லாம் அளிக்கும்
30. ஸ்வர்ணம் (அ) ரத்னாபிஷேகம்- சகல சவுபாக்கியமும் கிட்டும்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள, பொருட்களை கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்து வரலாம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More