கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு

SIBY HERALD

தமிழர்களின் பாரம்பரிய உணவு அரசி என்றழைக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நிலக்கடலைகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்புடன் உள்ள நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் பிரசித்தி பெற்றதாகும்.இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தமிழர்களின் பாரம்பரிய உணவு அரசி என்றழைக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நிலக்கடலைகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்புடன் உள்ள நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் பிரசித்தி பெற்றதாகும்.இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Find Out More:

Related Articles: