டிக் டாக் செய்த மனைவியை கொன்ற கணவன்!

frame டிக் டாக் செய்த மனைவியை கொன்ற கணவன்!

SIBY HERALD

டிக்டாக் உலகெங்கிலுமுள்ள இளம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்த நிலையில் டிக்டாக்கால் பல விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண் ஒருவருடன் டிக் டாக் செய்த இளம் பெண்ணை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராய்ப்பூர் பகுதியில் மஞ்சு என்ற பெண் சயிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மனிஷா என்பவருடன் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்.மஞ்சுவு ஒரு ஆண் நண்பருடன் இணைந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்தார்.வீடியோவை பார்த்து மஞ்சுவின் கணவர் சயிப்  ஆத்திரம் அடைந்து  வாக்குவாதம் ஏற்பட சயிப் தோசைக்கல்லை எடுத்து மஞ்சு தலையில் அடித்தே கொலைசெய்தார், தடுக்க வந்த சகோதரி மனிஷாவையும் கொன்றார். டிக்டாக் உலகெங்கிலுமுள்ள இளம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்த நிலையில் டிக்டாக்கால் பல விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண் ஒருவருடன் டிக் டாக் செய்த இளம் பெண்ணை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராய்ப்பூர் பகுதியில் மஞ்சு என்ற பெண் சயிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மனிஷா என்பவருடன் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்.மஞ்சுவு ஒரு ஆண் நண்பருடன் இணைந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்தார்.வீடியோவை பார்த்து மஞ்சுவின் கணவர் சயிப்  ஆத்திரம் அடைந்து  வாக்குவாதம் ஏற்பட சயிப் தோசைக்கல்லை எடுத்து மஞ்சு தலையில் அடித்தே கொலைசெய்தார், தடுக்க வந்த சகோதரி மனிஷாவையும் கொன்றார்.டிக்டாக் உலகெங்கிலுமுள்ள இளம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்த நிலையில் டிக்டாக்கால் பல விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண் ஒருவருடன் டிக் டாக் செய்த இளம் பெண்ணை அவரது கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராய்ப்பூர் பகுதியில் மஞ்சு என்ற பெண் சயிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மனிஷா என்பவருடன் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்.மஞ்சுவு ஒரு ஆண் நண்பருடன் இணைந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்தார்.வீடியோவை பார்த்து மஞ்சுவின் கணவர் சயிப்  ஆத்திரம் அடைந்து  வாக்குவாதம் ஏற்பட சயிப் தோசைக்கல்லை எடுத்து மஞ்சு தலையில் அடித்தே கொலைசெய்தார், தடுக்க வந்த சகோதரி மனிஷாவையும் கொன்றார்.

Find Out More:

Related Articles:

Unable to Load More